தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சூர்யாவுடன் மோதும் விக்ரம், வேடிக்கை பார்க்கும் தல தளபதி – என்ன நடக்கிறது?

தமிழ் சினிமாவில் தீபாவளியன்று எந்தெந்த படங்கள் வெளியாகின்றன, எதனை மோதுகின்றன என்ற விவரங்கள் இன்னும் உறுதியாக வெளிவரவில்லை, அதற்குள் பொங்கல் ரிலீஸ் மோதல் என படங்கள் வரிசை கட்டி நிற்க தொடங்கி விட்டன.

இந்நிலையில் சூர்யா தற்போது நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது, படம் சரியாக வரவில்லை என ரி-ஷூட்டிங் நடந்ததாக எல்லாம் தகவல்கள் பரவின, எது உண்மை எது பொய் என உறுதியாக தெரியவில்லை, ஆனால் தருது ரிலீஸ் தேதியும் அறிவித்து விட்டனர்.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க விக்னேஷ் சிவன் படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்துடன் விக்ரம் தமன்னா நடித்துள்ளது ஸ்கெட்ச் படம் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விக்ரமுக்கு சூர்யாவுக்கும் ஒத்து வருவது இல்லை பல கூறி வருகின்றனர், இவர்கள் மோதலுக்கு தயாராகி வருகின்றனர். தல தளபதி இருவருக்குமே பொங்கலுக்கு படம் ஏதும் இல்லாததால் இவர்களின் மோதலை வேடிக்கை பார்க்க போகிறார்கள்.

Comments
Loading...