தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டெல்லி தமிழ் இளைஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.protest

டெல்லி தமிழ் இளைஞர் அமைப்பினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆந்திர அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும்,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு மத்திய அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

Comments
Loading...