Designed by Iniyas LTD
தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: 28 அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று (ஞாயிறு) காலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் தலைமைச் செயலாளர் மற்றும் 28 அமைச்சர்களும் பங்கேற்றனர். இடைக்கால பட்ஜெட் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.