தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசியதலைவரின் சிந்தனையிலிருந்து….

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் .ஆனால் இறுதியில் தர்மமே நிச்சயம் ஜெயிக்கும்
தேசியத் தலைவரிடம் 2002-ம் ஆண்டு நேர்காணலில் கேட்ட கேள்வி இது.
”உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்யவேண்டும்?”
அதற்கு செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில் : ”என் தமிழ் இனத்திற்கு எதிராக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என் கோபம்!”
Comments
Loading...