Designed by Iniyas LTD
நாடாளுமன்றத்தில் பீட்டா அமைப்பை தடைசெய்ய குரல் கொடுப்பேன்: எம்.பி. தருண் விஜய்
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாணவர்களால் தொடங்கப்பட்டு சாதி மதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களாலும் நடத்தப்பட்ட அறப் போராட்டத்தின் விளைவாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் இன்று சட்டப் பேரவையில் நிரந்தரச் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது
இந்நிலையில் பீட்டா அமைப்பை தடைசெய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என உத்தரகாண்ட் மாநில பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் கூறியுள்ளார்.