Designed by Iniyas LTD
நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்
இந்தியாவின் அண்டைநாடான நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் அண்டைநாடான நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 
28.7 டிகிரி அட்சரேகை 85.1 டிகிரி தீர்க்கரேகைக்கு இடையில், நேபாள நாட்டின் மையப்பகுதியில், பூமியின் அடியில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில், இன்று அதிகாலை 2 மணியளவில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.