தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றிற்கு முன்னேற்றம் ஜோகோவிச், நடால்

Rafael-Nadal_93ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில், ஆறாம் நிலை வீரரான ஸ்பெயினின் நடால் , ரஷ்ய வீரர் குஸ்னெட்சோவை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில், நடால் 6-1, 6-3 , 6-2 என்ற நேர்செட்களில் வெற்றியை வசமாக்கினார்.

மேலும் மற்றொரு ஆட்டத்தில், முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் கொக்கினாகிஸ்ஸை வென்றார்.

Comments
Loading...