தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகளை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்து சென்ற தந்தை

பாடசாலைக்கு  செல்வதற்கு  அடம்பிடித்த தனது மகளை தந்தை ஒருவர் மோட்டார் சைக்கிளில்  கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

குறித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

மகளைப் பாடசாலைக்கு அனுப்புவதே மிகவும் கடினமான பணியாக உள்ளதாகவும் அவர் கூரியுள்ளார்.

அத்துடன்  சில நாட்களில் அவளைக் கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றால் தான் உரிய நேரத்தில் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல முடியும் எனவும் அந்த தந்தை கூறியுள்ளார்.

இதுதொடர்பில்  குறித்த நபரை கைது செய்த  பொலிஸார் எச்சரித்து அனுப்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Comments
Loading...