தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மத்திய தலைமை தகவல் ஆணையராக ஆர்.கே மாத்தூர் நியமனம்

rkmathur--621x414இந்திய பாதுகாப்புத்துறையின் முன்னாள் செயலரான ஆர்.கே மாத்தூர் (62) தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்து வந்த விஜய் ஷர்மாவின் பதவிக்காலம் டிசம்பர் 1 ஆம் தேதியோடு முடிவடைந்ததையடுத்து ஆர்.கே மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதாவது தனது 65 வயதை பூர்த்தி செய்யும் வரை இவர் அப்பகுதியில் இருப்பார்.

கான்பூர் ஐஐடி-யில் படித்த ஆர்.கே மாத்தூர் மத்திய  மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

Comments
Loading...