தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மெருகூட்டப்படுகின்றது யாழ்ப்பாணத்துக்கான அடையாளம்

யாழ்ப்பாணம் கண்டி வீதியிலுள்ள யாழ்ப்பாணம் வரவேற்கிறது   எனும் வளைவிற்கு  வர்ணம் பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு   வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்திட்டம் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான அடையாளம்

இதேவேளை யாழ்ப்பாணத்துக்கான அடையாளமாக குறித்த வளைவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...