Designed by Iniyas LTD
யாழ்ப்பாண யுவதி செல்வி சுஜீபா தேசிய ரீதியில் தட்டெறிதல் போட்டியில் 3ம் இடம்..
கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடாத்திவரும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா மாத்தறை கொட்டவிலவில் அமைந்துள்ள மாத்தறை மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது
இந்த நிகழ்வின் 20 வயதின் கீழ் பிரிவில் தட்டெறிதல் போட்டியில் செல்வி ரவீந்திரன் சுஜீபா 28.64M தூரம் எறிந்து 3ம் இடத்தை பெற்று வேலணை பிரதேசத்துக்கும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்
