Designed by Iniyas LTD
வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி கடைப்பிடிக்க வேண்டும்- வைகோ
காவிரி பிரச்னையில் அரசியலைக் கடந்து தமிழகத்திற்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் போராட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.