Designed by Iniyas LTD
ஸ்ரீ கடற்படையால் எட்டு தமிழக மீனவர்கள் கைது!
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் இன்று (6) கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 ட்ரோலர் படகுகளையும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.