தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இதுவரை யாரும் அறிந்திராத யோகா – எது என தெரியுமா?

யோகாவில் இதுவரை யாரும் அறிந்திராத யோக ஒன்று பிரபலமாகி வருகிறது.அது தான்  ஆடுயோகா.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இந்த  ஆடுயோகா பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது.

அமெரிக்காவின் வர்ஜினியாவின் நோக்ஸ்வில் பகுதியில் Nokesville  இயற்கையான சூழலில் இந்த ஆடுயோகா பயிற்சி செய்வோருக்கு  புதுவிதமான அனுபவம் கிடைப்பதாக சொல்கிறார்களாம்.

இது வேடிக்கையாக இருந்தாலும்  மன அமைதியை ஏற்படுத்துவதாக  யோகா பயிற்சி செய்வோர் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...