Designed by Iniyas LTD
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, யாழ் அச்சுவேலியில் போராட்டம்..
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, யாழ் அச்சுவேலிப் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் யாழ் மாவட்ட பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் பங்கெடுத்திருந்ததாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது..