தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திடமான எதிர் கட்சியை உருவாக்க வேண்டும்!

COMMONWEALTH/திடமான எதிர்க்கட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு மக்கள் மத்தியில் தேவை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற சமய வழிபாடுகளில் கலந்து கொண்டதின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி ஒன்று அவசியம். எதிர்க்கட்சி ஒன்று தேவைப்படுகின்ற போது புதிய கட்சி ஒன்றின் தேவை என மக்களால் உணரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...