Designed by Iniyas LTD
பள்ளி பேருந்து குளத்தில் மூழ்கியதில் 20 பேர் காயம்..
உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள கைரா கிராமத்தில் பள்ளி பேருந்து குளத்தில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.,
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது
