Designed by Iniyas LTD
ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அநுர குமார திஸாநாயக்க
இதனை நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போது அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்சியாளர்களின் செயலால் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும், அநீதிகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்
