தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆம் ஆத்மி அரசின் 100 நாட்கள் நிறைவு: பொதுமக்களை சந்திக்கிறார் முதலமைச்சர் கெஜ்ரிவால்

kejriwalடெல்லியில் ஆம் ஆத்மி அரசு பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைக்கின்றது. அதனால் கன்னாட் பிளேஸில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தின் போது முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் பொதுமக்களுடன் கலந்துரையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் போது அரசின் சாதனைகளை விளக்க ஆம் ஆத்மி தயாராகிவருகிறது.

Comments
Loading...