Designed by Iniyas LTD
இலங்கையில் பெயர்பலகையினை மாற்றம் செய்யும் சீன நிறுவனம்
சீன நிறுவனம் தமிழ் மொழியை புறக்கணிப்பு செய்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பாரிய சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் அதை தொடர்ந்து அமைச்சர் மனோகணேசன் சீன தூதுவரை சந்தித்து இது தொடர்பாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து குறித்த சீன நிறுவனம் தற்போது பெயர் பலகையை மாற்றம் செய்வதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
