தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலியானாவை தற்கொலைக்கு தூண்டியது எது??

தமிழ் சினிமாவில் அறிமுகமறி பாலிவுட்டிற்கு சென்றவர் நடிகை இலியானா. தற்ப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை இலியானா பேசியதாவது: ஒரு காலத்தில் எப்பொழுது பார்த்தாலும் சோர்வாகவும், கவலையாகவும் இருப்பேன். சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்திருக்கிறேன். தற்கொலை செய்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று நினைத்த காலம் உண்டு. மனஅழுத்தம் என்பது கற்பனை இல்லை. நிஜம் தான்.

நடிகை இலியானா தற்கொலை செய்ய நினைக்க காரணம் எதுவோ..?

மேலும், நடிகர், நடிகைகளை பாருங்க அவர்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அழகாக தெரிய நாங்கள் 2 மணிநேரமாக மேக்கப் போட்டு ரெடியாகுகிறோம். உங்களின் மனம் அழகாக இருந்தால் நீங்கள் அழகு தான். மனஅழுத்தம் ஒரே நாளில் சரியாகிவிடாது. படிப்படியாக தான் சரியாகும். பொறுமையாக இருக்க வேண்டும் என்றார் இலியானா.

Comments
Loading...