தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் புதிய தொடருந்து நிலையம் …

இலங்கை தொடருந்துத் திணைக்களத்தால் வடக்கில் புதிய தொடருந்து நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக  தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த தொடருந்து நிலையம் கிளிநொச்சி மாவட்டம் அறிவியல் நகர் பகுதியில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம், அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள காரணத்தினாலேயே இந்த புதிய தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டுவருவதாகவும்  தெரியவந்துள்ளது.

இதேவேளை   பல்கலைக்கழக மாணவர்களின் போக்குவரத்து வசதி கருதியே  இந்த புதிய தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டுவருவதாக  கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...