Designed by Iniyas LTD
கொழும்பில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி நால்வர் காயம்..
கொழும்பு முகத்துவார பகுதியில் இன்று காலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 32 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 4 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.