Designed by Iniyas LTD
சிலை கடத்தல் : காஞ்சிபுரத்தில் 232 பழமையான சிலைகள் பறிமுதல்
காஞ்சிபுரம் குச்சிக்காடு கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 232 பழமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் இந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தீனதயாளனின் நண்பர் லட்சுமி நரசிம்மனின் பண்ணை வீட்டில் இருந்து சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.