தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுயமரியாதை திருமணங்களை ரத்து செய்யமுடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

high court chennaiசுயமரியாதை திருமணங்களை ரத்து செய்யமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இதுதொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அளித்த தீர்ப்பில், இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வதும் சுயமரியாதை திருமணம் செய்து கொள்வதும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது என்றும் சுயமரியாதை திருமணம் செய்ய வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Comments
Loading...