Designed by Iniyas LTD
செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது
நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர்தூவி சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. அத்தோடு யேர்மனிய மொழியில் துண்டுப் பிரசுரங்கள் யேர்மனிய மக்களுக்கு கொடுத்து இளையவர்களால் விளக்கமும் அளிக்கப்பட்டது.



