தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர் தேசிய முன்னணியின் கொள்கை விளக்க பரப்புரைப் பயணம்

தமிழர் தேசிய முன்னணியின் கொள்கை விளக்க பரப்புரைப் பயணம் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருத்தனியில் அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் தொடங்கியது.  இதன்போது கொள்கை விளக்கப் பட்டயம் வெளியிடப்பட்டது. இப்பட்டய வெளியீட்டுக்கு திருத்தனியில் வெள்ளமென தமிழர் கூட்டம் கூடியிருந்தனர்.nedu

திருத்தனியில் தமிழர் தேசிய முன்னணியின் கொள்கைப் பட்டயத்தை தலைவர் நெடுமாறன் வெளியிட துணைத்தலைவர்கள் வே.சேகர், அருகோபெற்றுக் கொண்டனர். தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் திருத்தனியில் ஊடகவியளாலர்களையும் சந்தித்தார்.

Comments
Loading...