தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திட்டமிட்டு கொலை செய்யப்படும் தமிழ் மொழி!

ஊவா மாகாண கல்வி அமைச்சில், தமிழ்ப் பிழை இடம்பெற்றுள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ள கல்வி அதிகாரிகள், சியாம்பளாண்டுவை, கோட்ட கல்வி செயலகக் கடிதத் தலைப்பில், “கோட்ட கல்விச் செயலகம்” என்பதற்குப் பதிலாக,“கெட்ட கல்வி காரியாலயம் சியம்பளாண்டவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டினர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தப் பிழையைத் திருத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Loading...