தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தியாகி திலீபன் தூபிக்கு அஞ்சலி செலுத்திய ஈழ தமிழ் உணர்வாளர்கள் குழு

இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு சென்றுள்ள ,  ஈழ தமிழ் உணர்வாளர்கள் குழு இன்று தியாகி திலீபனின் தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன்,
தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் வழக்கறிஞர் கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன்,
பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை, வழக்கறிஞரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான பாண்டிமாதேவி ஆகியோரே தியாகி  திலிபன் தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும் அவர்கள்  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனையும் சந்தித்துள்ளமையும்  குறிபிடத்தக்கது

Comments
Loading...