தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திராவிட – தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் – சீமான்

திராவிடக் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  seeman

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது தொடர்பாக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.  பண பலத்தால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு, மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் சீமான் கூறினார்.

Comments
Loading...