Designed by Iniyas LTD
தென்மராட்சியில் வாள்வெட்டு – ஒருவர் பலி , ஏழு பேர் காயம்..
தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு , ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாலாவிப் பகுதியில் நேற்று மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.