Designed by Iniyas LTD
தேர்தல் தொடர்பாக அலரி மாளிகையில் அவசரகூட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக அலரி மாளிகையில் இன்று பிற்பகலில் அவசர கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு ஆளுந்தரப்பு முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆளுந்தரப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளும்படி அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.