தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தொடரை வென்றது நியூஸ்லாந்து

துடுப்பாட்டம்இந்தியாவிற்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 279 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூஸ்லாந்து அணி 7 விக்ட்டுக்களால் வெற்றி பெற்றது.

ரோஸ்ரெய்லர் 112 ஓட்டங்களும் B மைக்லம் 49 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். 5போட்டிகள் கொண்ட தொடரில் 3:0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரில் முன்னிலை வகிக்கின்றது.

Comments
Loading...