Designed by Iniyas LTD
நல்லூர் யமுனா ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ். நல்லூர் யமுனா ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று அதிகாலை யமுனா ஏரியில் மிதந்து வந்த நிலையில் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் கோவில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடை மாரிமுத்து கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.