தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நவ்ரு தீவு சிறுவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்

அவுஸ்திரேலியா அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன் நவ்ரு தீவு அகதிகளை மீண்டும் கம்போடியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ள நிலையில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து தற்போது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.navru (1) navru (2)

இவ் ஆர்ப்பாட்டமானது சுமார் 100 சிறுவர்களுக்கு மேற்ப்பட்டோரால் முன்பாக தற்போது நடத்தப்படுகின்றது. இன்று தொடங்கிய ஆர்ப்பாட்டம் தங்களுக்கு சரியான முடிவு வரும் வரைக்கும் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக சிறுவர்கள் கூறியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு சிறுவர்கள் எவரும் தடுப்பு முகாம்களில் இல்லை அனைவரும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா குடிவரவு அமைசர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...