Designed by Iniyas LTD
பிரபாகரன் அவர்களின்

மாவீரர் மாதம் 6ஆம் நாள்- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனையின் ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்
“ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.”
Maaveerar Month Day 6-Let’s fill our hearts with a quote by The National Leader of Tamil Eelam, Hon.V.Prabaharan.
“The victory of a war is not determined by the size of an army or the quality of armaments. Factors like unshakable determination, heroism, and desire for liberation determine victory”