தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பீகாரில் ஏப்ரல் 2016 முதல் மதுவிலக்கு அமல்: நிதிஷ்குமார் அறிவிப்பு

nithish kumarபீகாரில் வரும் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 மேலும் பீகாரில் மதுவுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய பெண்களுக்கு நிதிஷ் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Comments
Loading...