தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெண்களும் உடைகளும்…

தற்காலத்திலே ஆண்களிற்கு இணையாக பெண்களும் எல்லா துறைகளிலும் சாதித்துக்கொண்டே இருக்கின்றார்கள்.

அவர்களுடைய தன்னம்பிகையை எடுத்துக்காட்டும் விதமாக அவர்களின் அவர்களின் ஆடைகளும் சிறப்பானதாக இருக்கவேண்டும்.

பொதுவாக  பெண்கள்  தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.ஆள்பாதி ஆடைபாதி என்று சொல்வார்கள்.
எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்கு  ஏற்றமாதிரி உடைகளை தேர்ந்தெடுத்து அணிவது மிகவும் அவசியம்.
அவர்களுக்காக உபயோகமான  சில டிப்ஸ்:;
  • உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால்  பார்க்க அழகாக இருக்கும்.
  • குண்டாக உள்ள பெண்கள் சிறிய டிசன்கள் உள்ள உடைகளையும், சிறிய கோடுகள் போட்ட உடைகளையும், அகலம் குறைவாக உள்ள பார்டர்கள் போட்ட உடைகள் அணிவது அழகாகவும், ஒல்லியாகவும் தெரியும்.  
  • சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு டார்க் கலரும், கருப்பாக இருக்கும் பெண்களுக்கு லைட் கலரும் பொருத்தமாக இருக்கும் என்ற  பொதுவான கருத்து உள்ளது ஆனால் அது மிகவும் தவறு. கருப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் உடை அணிந்தால், அவர்கள் மேலும் கருப்பாகத் தெரிவார்கள்.
  • ஆனால் சிவப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர்       அணிந்தால் மேலும் அழகாகத் தெரிவார்கள். கருப்பான பெண்களுக்கு ஓவர் லைட்டாகவும் இல்லாமல், ஓவர் டார்க்காவும் இல்லாமல் இருக்கும் மீடியமான கலர்கள் தான் மிகவும் சிறந்தது. உதாரணமாக கருப்பான பெண்கள் புளூ கலர் உடைகளை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாகவும்,கலராகவும் தெரிவார்கள்
Comments
Loading...