Designed by Iniyas LTD
மன்னிப்புகோரிய பொலிஸார்..
பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்ட போது, தவறாக பெண் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டமைக்காக, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் மன்னிப்புக் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமார மஜ்ஜிட் என்ற பெண்ணிடமே, பொலிஸார் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுவிட்டர் ஊடாக, குறித்த பெண்ணிடம் பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.