தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால் எரிப்பு.

காங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மேலும் தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Comments
Loading...