Designed by Iniyas LTD
முழு அடைப்பு போராட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பேரணி
காவிரி பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பேரணியாக செல்கின்றனர்.