Designed by Iniyas LTD
யாழில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு யாழில் உள்ள சதோசா நிறுவனங்களில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகுறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகுறைப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சதோசா நிறுவனங்களில் சிவப்பு நாடு 75 ரூபா,பிறவுண் சீனி 115ரூபா,வெள்ளை சீனி 100ரூபா, பாசுமதி அரிசி 120 ரூபா, கீரிசம்பா 119 ரூபா வெங்காயம் 52 ரூபா என்கிற விலைகளில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.
.மேலும் வேறு சில பொருள்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.