Designed by Iniyas LTD
யாழ்ப்பாணம் சுழிபுரவிபத்தில்ஒருவர் பலி.

இன்று மாலை 4 மணியளவில் உந்துருளியும் மிதிவண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இவ் விபத்தில் உந்துருளியில் சென்ற 72 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை கணேஸ் என்பவர் பலியாகியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.