தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.பல்கலைக்கழக மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.timthumb

கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா சுதாகரன் (வயது 21) தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து நெல்லியடி பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் “மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்” என்று அவர் பதிவிட்டுள்ளாராம். விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Comments
Loading...