Designed by Iniyas LTD
யாழ். மானிப்பாயில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு..
யாழ். மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று காலை உட்புகுந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டுக்குப் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதோடு வீட்டில் இருந்த ஒருவரை வாளால வெட்டிக் காயப்படுத்தியதுடன் பெரும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.