தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஜயகலா புதல்விகளின் அரங்கேற்றத்தில் மைத்திரி பங்கேற்பு!

இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புதல்விகள் செல்வி பவதாரணி மகேஸ்வரன், பவித்திரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றத்தில் இலங்கை ஜனாதிபதி,பிரதமர்,எதிர்கட்சி தலைவர் என அனைவரும் பங்கெடுத்துள்ளனர்.

நேற்று 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற அரங்கேற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் மகள்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

maheswaran-dougters-01 copy

maheswaran-dougters-03 copy

Comments
Loading...