Designed by Iniyas LTD
விஜயகாந்த் மற்றும் ஜி.கே.வாசன் மக்கள் நலக் கூட்டியக்கத்தில் இணைய ஜி.ராமகிருஷ்ணன் அழைப்பு
விஜயகாந்த் மற்றும் ஜி.கே வாசன் மக்கள் நலக் கூட்டியக்கத்தில் இணைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அழைப்புவிடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.