தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விம்பிள்டன் டென்னிஸ் : போபண்ணா இணை 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

rohan-bopannaவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, ரொமேனியாவின் மெர்ஜி (MERGEA) இணை, பிரேசிலின் புளுசி (BULLUCCI), அர்ஜென்டினாவின் டுரன் (DURAN) இணையை எதிர்கொண்டது.

இதில் போபண்ணா- மெர்ஜி (MERGEA) இணை 7-5, 7-6, 7-6 என்ற செட்களில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

Comments
Loading...