தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

4 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் தங்தர் பகுதியில் லஷ்கர் – இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்களை நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.online-tamil-news-pakistan-militants-trying-to-enter-india

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. காலை 9.30 மணி வரை துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Comments
Loading...