தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் போரில் உயிரிழந்தது உண்மை: கருணா தகவல்

karunaவிடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற, கூட்டாட்சி முறையை பிரபாகரன் ஏற்காததே காரணம் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் படைத் தளபதியும், இலங்கை முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

 தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்,

போரின் போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தது உண்மை என்று கருணா தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் மீது அவர் குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Comments
Loading...